Jan 21, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக கட்சி மதம், இனம், அரசர்கள் சார்ந்த விசயங்களை முன்வைத்து அரசியல்
அரசியல்

ஜசெக கட்சி மதம், இனம், அரசர்கள் சார்ந்த விசயங்களை முன்வைத்து அரசியல்

Share:

ஜசெக கட்சி மதம், இனம், அரசர்கள் சார்ந்த விசயங்களை முன்வைத்து அரசியல் செய்கின்றன என பாஸ் கட்சியின் தொடர்பு பிரிவின் தலைவர் ஐஆர் திஎஸ் கைரில் நிசாம் கிருடின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஒரு சீனப் பெண் குட்டையான கால் சட்டை அணிந்த சம்பவம் குறித்து உள்ளூர் மேம்பாட்டு அமைச்சர் கோர் மிங் இஸ்லாமொஃபொபியாவை உருவாக்க நினைப்பதாக கூறியதை ஐஆர் திஎஸ் கைரில் நிசாம் மேற்கோள் காட்டி கூறி உள்ளார்.

மேலும் , சமீபத்தில் தோனி புவா, மலாய்கரர்கள் வழிநடத்தும் , ஒரு ஊழல் கட்சிகள் என கூறியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டி ஜசெக கட்சியும் மதம் இனம் சார்ந்த விசயங்களை முன்னெடுத்து அரசியல் பேசுவதாக பாஸ் கட்சியின் தொடர்பு பிரிவு தலைவர் தெரிவித்தார்.

ஆகவே, தொலைதொடர்பு மற்றும் இலகியல் அமைச்சு இந்த விவகாரத்தில் நேர்மையாக நடந்து கொண்டு ஜசெக கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

விசாரணையின் போது குடிநுழைவு அதிகாரிகளிடம் தவறுகள் இருக்குமாயின் அவற்றை சரி செய்து, முறையான செயல்பாடுகள் அங்கு செயல்படுவதை உறுதி செய்யலாம் என பிரதமர் கூறி உள்ளார்.

Related News