Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ரெப்பா களத்தில் அனல் பறக்கும் இருமுனைப் போட்டி: ஐந்தாவது முறையாகக் களமிறங்கும் வழக்கறிஞர் வீரப்பன்
அரசியல்

ரெப்பா களத்தில் அனல் பறக்கும் இருமுனைப் போட்டி: ஐந்தாவது முறையாகக் களமிறங்கும் வழக்கறிஞர் வீரப்பன்

Share:

ரெப்பா சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக எஸ். வீரப்பன் மீண்டும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரான வீரப்பனை எதிர்த்து மசீச. சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் கோ கிம் சுவீ மட்டுமே நேரடியாக மோதுவதால், இத்தொகுதியில் அனல் பறக்கும் இருமுனைப் போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் சட்டம் பயின்றவராகவும், ஒரு வழக்கறிஞராகவும் திகழ்ந்த வீரப்பன், ஐந்தாவது முறையாக இத்தொகுதியை தற்காத்தக்கொள்ள களம் இறங்கியுள்ளார்.

Related News