Jun 28, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து தொகுதிகள் அம்னோவிற்கு வழங்கப்பட்டன
அரசியல்

பெர்சத்து தொகுதிகள் அம்னோவிற்கு வழங்கப்பட்டன

Share:

கடநத் 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் எந்தெந்த தொகுதிகளில் பெர்சத்து கட்சிப் போட்டியிட்டதோ அந்த தொகுதிகள் அனைத்தும் அம்னோ போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் உறுப்புக்கட்சியாக பெர்சத்து விளங்கியதால் அந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

தவிர கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப்பெற்ற ஓரிரு தொகுதிகளையும் ஒற்றுமை உணர்வு அடிப்படையில் அம்னோவிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு