May 3, 2026
Thisaigal NewsYouTube
"MY-AI தரநிலையானது நம்பகமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு முக்கிய படியாக அமையும்" - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ
அரசியல்

"MY-AI தரநிலையானது நம்பகமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு முக்கிய படியாக அமையும்" - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

Share:

மலேசியா வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு நாடாக உருவாகும் இலக்கை நோக்கி முன்னேறி வரும் நிலையில், MY-AI Standards அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

இந்த தரநிலை தளமானது, நாட்டின் இலக்கவியல் சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய முன்னேற்றமாகவும், நம்பகமான AI வளர்ச்சிக்கான நடைமுறை கட்டமைப்பாகவும் அமையும் என்று அவர் கூறினார்.

இந்த தளம் “வடிவமைப்பிலேயே நம்பிக்கை” அணுகுமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களானது, தெளிவான, வெளிப்படையான மற்றும் கணக்காய்வு செய்யக்கூடிய தரநிலைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.

அதேவேளை, டீப்ஃபேக், டிஜிட்டல் ஆள்மாறாட்டம் மற்றும் AI மூலம் உருவாகும் தவறான தகவல்கள் போன்ற அபாயங்களை எதிர்கொள்ள நம்பகமான தரநிலைகள் மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிப்படைத்தன்மை, தடமறிதல் மற்றும் பொறுப்புணர்வு ஆகிய அம்சங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் AI தொடர்பான மோசடி மற்றும் இணைய குற்றங்களை எதிர்கொள்ளவும் இது துணைநிற்கும் என்று கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

"MY-AI தரநிலையானது நம்பகமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்க... | Thisaigal News