குவாந்தன்,செப்டம்பர் 08-
பாஸ் கட்சியை ஆதரித்து வரும் முஸ்லீம் அல்லாத ஆதரவாளர்களுக்காக கட்சியில் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டுள்ள டெவான் ஹிம்புனான் பென்டுகுங் பாஸ் மன்றத்தைச் செர்ந்தவர்களுக்கு 16 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அக்கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ துவன் இப்ரஹிம் துவன் மான் இன்று கொடிக்காட்டினார்
என்னும் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர்கள் மட்டுமே அந்த மன்றத்திலிருந்து தெர்வு செய்யப்பட்டு , தெர்தலில் களம் காண்பதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று துவன் இப்ரஹிம் தெரிவித்தார் .








