Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மக்களுக்கு நன்றி கூறி மீண்டும் ஆதரவு கோருகிறார் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன்
அரசியல்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான எஸ். வீரப்பன் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இனம், மதம் பாராமல் மக்களின் நலனுக்காகவும் தொகுதி மேம்பாட்டிற்காகவும் பாடுபட வாய்ப்பளித்த அனைத்துப் பொதுமக்களுக்கும், அரசு இயந்திரங்களுக்கும் அவர் தனது நன்றியறிதலைப் பதிவு செய்துள்ளார்.

அரசியல் நகர்வுகளால் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டாலும், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தனக்கு மீண்டும் ஆதரவளித்தால், தெளிவான திட்டமிடல்களுடன் தொகுதி வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுப்பதாக எஸ். வீரப்பன் உறுதியளித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து