Oct 20, 2026
Thisaigal NewsYouTube

பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிடுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிடுகிறார்

கிளந்தான், ஜூலை 29-

கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் அரச மலேசிய கடற்படையின் முன்னாள் வீரர் முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் போட்டியிடவிருப்பதாக அக்கூட்டணி இன்று அறிவித்துள்ளது.

முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் - லின் பெயரை கிளந்தான் மாநில முன்னாள் மந்திரி பெசார் மோட் நசுருதீன் தாத் அறிவித்துள்ளார்.

குவா மூசாங் பாஸ் கட்சி இளைஞர் பிரவின் முன்னாள் துணைத் தலைவரான முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் தற்போது பெர்சத்து கட்சியின் உறுப்பினராக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தலைவர் மன்றமே முடிவெடுக்கும்-  ஃபாஹ்மி கூறுகிறார்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: மந்திரி பெசார் உட்பட 17 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுத் தாக்கல்

மலாக்கா தேர்தலில் வாக்காளர் வருகையைப் பதிவு செய்ய புதிய தொழில்நுட்பம்: சோதனை முயற்சியில் தேர்தல் ஆணையம்

உண்டி18, தானியங்கி வாக்காளர் பதிவு பாரிசானுக்கு சவாலாக இருக்கும்: மலாக்கா மந்திரி பெசார் கணிப்பு

மலாக்கா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி சஃப்ரி பெர்சாத்துவிலிருந்து விலகல்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 28-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது பாரிசான்