மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பம் குறித்த விரிவான தகவல்கள் ஜூன் 16 ஆம் தேதி மூதல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெறியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், முகநூல், படவரி மற்றும் ட்விட்டர் என வெறியுறவு அமைச்சின் அதிகாரப்பூர் சமூக ஊடகங்களிலும் அதே தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களுக்கும், மலேசியாவில் உள்ள வாக்காளர்களுக்கும் உரிய தேர்தல் மற்றும் அஞ்சல் வாக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவாக வழங்கியுள்ள வேளையில், உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அனுப்புவதை உறுதி செய்வதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


