Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பிஏச் எம்.பி.க்களை பிரதமர் அன்வார் சந்தித்தார்
அரசியல்

பிஏச் எம்.பி.க்களை பிரதமர் அன்வார் சந்தித்தார்

Share:

புத்ராஜெயா, ஜூலை.14-

பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தினார். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய சில நடப்பு விவகாரங்கள் குறித்து தனது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எம்.பி.களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

இன்று மாலை 4.30 மணிக்கு புத்ராஜெயா ஸ்ரீ பெர்டானாவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக், அமானா கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு ஆகியோர் தத்தம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது