Apr 21, 2026
Thisaigal NewsYouTube
போரை நிறுத்துங்கள்" - மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு துன் மகாதீர் அழைப்பு!
அரசியல்

போரை நிறுத்துங்கள்" - மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு துன் மகாதீர் அழைப்பு!

Share:

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆயுத மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வலியுறுத்தியுள்ளார்.

பிரச்சினைகளைத் தீர்க்க போர் ஒருபோதும் தீர்வாகாது; பேச்சுவார்த்தை, மத்தியஸ்தம் அல்லது நீதிமன்றங்கள் மூலமே சுமுக முடிவை எட்ட முடியும். போர் என்பது மனிதர்களைக் கொல்வதாகும்; நவீன உலகில் மோதல்களுக்கு தீர்வாகப் போரை ஏற்றுக்கொள்வதை மனிதநேயத்தால் நினைத்துப் பார்க்க முடியாது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

போரை விட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது செலவு குறைவானது மற்றும் அழிவைத் தவிர்க்கக்கூடியது.

உலகளாவிய எரிபொருள் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், உலகத் தலைவர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என துன் மகாதீர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!