பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் அம்னோவிற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது குறித்து மாநில அரசு எடுத்துள்ள முடிவை தாங்கள் மதிப்பதாக பாரிசான் நேஷனல் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே வெற்றிக் கொண்டதன் விளைவாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாமல் இருக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இத்தேர்தலில் அம்னோவைச் சேர்ந்த ரீசல் மெரிகன் நைனா மெரிகன் ,பெர்த்தாம் சட்ட மன்றத் தொகுதியிலும் , ரஷிடி சினோல் ,சுங்கை அசெஹ் சட்ட மன்றத் தொகுதியிலும் வெற்றிப்பெற்றனர்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


