விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தலுக்காக, வரும் ஜூன் 19 ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டசபை கலைக்கப்படும் என்று மாநில பெரிக்காத்தான் நேஷ்னல் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.
சாட்டசபை கலைக்கப்படுவது குறித்து, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷரி அறிவிப்பதற்காக காதிருக்க வேண்டியதில்லை என்றும், தாமே இன்றிரவு அறிவிப்பதாக நேற்றிரவு நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அஸ்மின் அலி இதனை தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
