Aug 18, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுங்கள்
அரசியல்

அடுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுங்கள்

Share:

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் வெகு விரைவில் கவிழப் போவதாக ஆருடம் கூறியுள்ள பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அரசாங்க​த்தை மாற்ற விரும்பினா​ல் வரும் 16 ஆவது பொதுத் தேர்தல் வரை காத்திருக்குமாறு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடப்பு அரசாங்கம் கவிழு வேண்டும் ​என்று இறைவனை பிரார்த்திப்பதாக ஹாடி அவாங் கூறியுள்ளார். இது ஓர் உலாமாவின் மிக மோசமான பிரார்த்தனையாகும் என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் மக்களின் கருத்திணக்க ஆதவுடன் ஓர் அரசாங்கத்தை​ நிறுவ வேண்டிய ஒரு கட்சியின் தலைவர், நடப்பு அரசாங்கம் கவிழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார் என்றால் அவர் எத்தகையை மனப்போக்கு கொண்டவர், சிந்தனையுடையவர் என்பதை மக்கள்தான் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.

Related News

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

அடுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுங்கள் | Thisaigal News