6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே எஞ்சியுள் வேளையில் மாலை 5 மணி வரையில் பதிவான வாக்குகளின் மொத்த விழுக்காடு 60 விழுக்காட்டை தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. வாக்களிப்பு முடிவதற்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 70 விழுக்காட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பிறகு சில மாநிலங்களில் வானிலை மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


