Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பாரிசன் நேஷினளில் ஊர் உறுப்புக் கட்சியாக மக்கள் சக்தி / அடுத்த உச்சமன்றத் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
அரசியல்

பாரிசன் நேஷினளில் ஊர் உறுப்புக் கட்சியாக மக்கள் சக்தி / அடுத்த உச்சமன்றத் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 29-

பாரிசன் நேஷினளில் ஊர் உறுப்புக் கட்சியாக மக்கள் சக்தி கட்சியை சேர்த்துக் கொள்வது குறித்து அடுத்த உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

எனிலும் பாரிசன் நேஷினளில் ஒரு கட்சி, புதிய உறுப்பினராக அங்கத்துவம் பெற வேண்டுமானால், உறுப்புக்காட்சிகளின் ஒருமித்த கருதிணக்கம் தேவைப்படுகிறது என்று டாக்டர் ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.

தற்போது பாரிசன் நேஷினளில் தோழமைக்கம்மியாக இருந்து வரும் டத்தோஸ்ரீ R.S தனேந்திரன் தலைமையிலான சேர்த்தது குறித்து உச்சமன்றக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று டாக்டர் ஜாம்ப்ரி தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் மக்கள் சக்தி கட்சியின் 16 ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றகையில் டாக்டர் ஜாம்ப்ரி இவ்விவாதத்தை வெளியிட்டார்.

பாரிசன் நேஷினளில் இடம் பெற்றுள்ள தோழமைக் காட்சிகளிள் நிலை குறித்து உச்சமன்றக்கூட்டத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று டாக்டர் ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.

கடந்த 16 ஆண்டு காலமாக பாரிசன் நேஷினள்க்கு ஒரு விசுவாசமிக்க கட்சியாக இருந்து வரும் மக்கள் சக்தியால் தலைமைத்துவத்திற்கும் அதன் உறுப்புணர்களுக்கும் டாக்டர் ஜாம்ப்ரி தமது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்