Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பாரிசானிலிருந்து மசீச விலகப் போகிறதா?
அரசியல்

பாரிசானிலிருந்து மசீச விலகப் போகிறதா?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19-

பாரிசான் நேஷனலின் இரண்டாவது மிகப்பெரிய உறுப்புக் கட்சியாக விளங்கம் மசீச, அந்த கூட்டணிலிருந்து விலகப்போவதாக முன்னணித் தலைவரை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள செய்தியை அதன் பொதுச் செயலாளர் சோங் சின் வூன் மறுத்துள்ளார்.

அந்த செய்தியில் உண்மையில்லை என்று அவர் விளக்கினார்.

மசீச. வின் உயர் மட்டத் தலைவர்களுக்கு கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக அக்கட்சி, பாரிசான் நேஷனலிருந்து விலகப் போவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நாடு சுதந்திரம் பெறுதற்கு முன்னதாகவே கூட்டணி இணைப்பில் வேரூன்றி விட்ட மசீச. 1973 ஆம் ஆண்டில் பாரிசான் நேஷனல் அமைக்கப்பட்ட போது, அந்த கூட்டணியை நிறுவிய முக்கிய கட்சிகளில் மசீச.வும் ஒன்றாகும்.

எனவே பாரிசான் நேஷனலிருந்து மசீச. வெளியேறுவது என்பது எளிதில் எடுக்கக்கூடிய முடிவு அல்ல என்று சோங் சின் வூன் விளக்கினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்