2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவை மஇகா எதிர்க்காது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதேவேளையில் குற்றவியல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தனிநபர்கள் கைது செய்யப்படுவதற்கு அந்த சட்டம் பயன்படுத்தக்கூடாது என்று மஇகா விரும்புவதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
சொஸ்மா சட்டத்தை மஇகா எதிர்க்காது கட்சியின் நிலைப்பாடாகும் என்று அவர் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
