Mar 3, 2026
Thisaigal NewsYouTube
சபா அரசியல் திருப்பம்: தேசிய முன்னணி ஆதரவுடன் ஹஜிஜி அரசு! நிலைத்தன்மைக்கு முன்னுரிமை!
அரசியல்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.30-

சபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, ஆளும் GRS கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய முன்னணி தனது முழு ஆதரவையும் அளித்துள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி அறிவித்துள்ளார். இந்த முக்கிய முடிவைத் தொடர்ந்து, எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இருந்த சபா சட்டசபைத் தேர்தலில், GRS தலைவர் ஹஜிஜி நூர் இன்று அதிகாலையில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அரசியல் நிலைத்தன்மைக்கும் மக்களின் நலனுக்கும் தேசிய முன்னணி எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் ஹாமிட் நேற்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்தக் கூட்டணி அமைந்தது.

Related News

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

புக்கிட் ஜெலுத்தோங் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: உரிமைகளை உறுதி செய்ய 23 முன்னாள் தொழிலாளர்களுடன் பாப்பாராய்டு நேரடிச் சந்திப்பு

தொழிலாளர் சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குத் தடை: வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்த இனி அனுமதி இல்லை - டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு