Jan 21, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் ஆதரவையும் இழந்து வருகிறது அம்னோ
அரசியல்

மக்களின் ஆதரவையும் இழந்து வருகிறது அம்னோ

Share:

அம்னோ மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தொடர்ந்து இழந்து வரும் வேளையில், இது வெப்பமான காலநிலையின் கரையக்கூடிய அல்லது சுருங்கும் பனிக்கட்டியோடு ஒப்பிடப்படுகிறது.

தற்போதைய அம்னோ கட்சி முன்பு இருந்ததைப் போல் இல்லாமல், மக்கள் விரும்பாத பல மாற்றங்களைச் செய்ததனால், அம்னோ மக்களின் ஆதரவை இழந்து வருவதாக பரிசான் நேஷ்னலின் முன்னாள் பொதுச் செயலாளர் தான் ஶ்ரீ அனுவார் முசா தெரிவித்தார்.

மேலும், முந்தைய இரண்டு பொதுத் தேர்தல்களில் அம்னோவின் மக்கள் வாக்குகளின் எண்ணிக்கை, நாடு தழுவிய அளவில் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளதாக அனுவார் முசா கூறினார்.

Related News