Jun 28, 2026
Thisaigal NewsYouTube
ரெம்பியா சட்டமன்ற உறுப்பினரின் வருகையால் பெரிக்காதான் நசியனால்-லுக்கு ஆதாயமில்லை
அரசியல்

ரெம்பியா சட்டமன்ற உறுப்பினரின் வருகையால் பெரிக்காதான் நசியனால்-லுக்கு ஆதாயமில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17-

அம்னோ-வைச் சேர்ந்த ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜெய்லானி காமிஸ், PAS கட்சியில் இணைந்திருந்தாலும், அடுத்த மலாக்கா சட்டமன்ற தேர்தலில், அம்மாநிலத்தைக் கைப்பற்ற, பெரிக்காதான் நசியனால் கூட்டணிக்கு, அது எவ்வகையிலும் உதவாது.

நடப்பு முதலமைச்சர் ஏபி ரவுஃப் யூசோப்-ப்பின் தலைச்சிறந்த தலைமைத்துவம் காரணமாக, அடுத்த சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி, மாநில அரசாங்கத்தை தக்க வைத்துக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாக, மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அவங் அஸ்மான் பாவி தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலைநிறுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துவரும் PAS கட்சி, தற்போது, ஜெய்லானி-யை கட்சியினுள் சேர்த்துக்கொண்டுள்ளது, கட்சி தாவல் விவகாரத்தில், அக்கட்சி கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாகவும் அவங் அஸ்மான் சாடினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்