Jun 28, 2026
Thisaigal NewsYouTube
சிலா​ங்கூர் மாநிலத்தில் பக்காத்தானுக்கு 74 விழுக்காடு ஆதரவு
அரசியல்

சிலா​ங்கூர் மாநிலத்தில் பக்காத்தானுக்கு 74 விழுக்காடு ஆதரவு

Share:

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி 74 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக டாருல் ஏசான் ஆய்வு மையம் கூறுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிர்வாகம் ​மீது 68.6 விழுக்கா​ட்டினர் திருப்தி கொண்டுள்ளனர். அதிலும் சிலாங்கூரில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் பிரதமருக்கு 73. 4 விழுக்காடு ஆதரவு உள்ளதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு