Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ஜெராம் பாடாங்: உச்சக்கட்ட நான்கு முனைப் போட்டியில் களமிறங்கும் ஜி. மணிவண்ணன்
அரசியல்

ஜெராம் பாடாங்: உச்சக்கட்ட நான்கு முனைப் போட்டியில் களமிறங்கும் ஜி. மணிவண்ணன்

Share:

ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் பிகேஆர் கட்சியின் சார்பில் ஜி. மணிவண்ணன் போட்டியிடுகிறார். இந்த வேட்புமனுத்தாக்கல் இன்று உக்கிரமாக நடைபெற்றது. மணி வண்ணனைக் கட்டுப்படுத்த அம்னோ சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ முகமது ஜைடி அப்துல் காதிர், பெரிக்காத்தான் நேஷனல் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் மற்றும் ஓராங் அஸ்லி சமூகத்தை சேர்நத டயானா தால் ஆகியோர் களம் காண்பதால், இத்தொகுதி உச்சக்கட்ட நான்கு முனைப் போட்டியைக் கண்டுள்ளது.

ஜெராம் பாடாங் தமக்கு புதிய இடம் அல்ல. தமது பூர்வீகம் ஜெராம் பாடங் தொகுதிதான் என்று ஜி. மணி வணண்ன் தெரிவித்தார்

Related News