பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பட்டியலில் விடுபட்டுள்ள நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எடுத்துள்ள முடிவை மதிக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.
டிஏபி யில் தகுதி வாய்ந்த அதிகமான வேட்பாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் அனைவரையும் வேட்பாளர்களாக நிறுத்த இயலாது. உரிய காலத்தில், உரிய நேரம் வரும் போது அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


