Oct 22, 2025
Thisaigal NewsYouTube
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் நீக்கம்
அரசியல்

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் நீக்கம்

Share:

மஇகா மத்திய செயலவை உறுப்பின்ரும் முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினருமான கரு. பார்த்திபன் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பெரிக்காத்தான் நேஷனல் கோலசிலாங்கூரில் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டது, அதன் தலைவர்களுக்கு மாலை அணிவித்தது தொடர்பில் கரு. பார்த்திபன் மஇகாவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஆசிரியரான பார்த்திபன், பெரிக்காத்தான் நேஷனலின் இந்தியர் விவகார சிறப்புப்பிரிவின் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!