6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் தொடர்புடைய எந்தவொரு புதிய புகாரையும் போலீசார் பெறவில்லை என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை தெரிவித்துள்ளார். ஆறு மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தல் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு இது நல்லதொரு அறிகுறியாகும் என்று துணை ஐஜிபி. குறிப்பிட்டார். எனினும் அரசியவாதிகளின் உரைகள் மற்றும் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 3ஆர் விவகாரத்தை அவர்கள் தொடமல் இருப்பதற்கு இந்த கண்காணிப்பு அவசிமயாகும் என்று அயோப் கான் விளக்கினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


