Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கை வெறும் வெற்று வாக்குறுதி அல்ல: ஸ்டீவன் சிம் விளக்கம்
அரசியல்

Share:

சிலாங்கூர், செம்பான் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் 10 முக்கிய வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகள் அல்ல என்றும், அவை மாநிலத்தின் உண்மையான சாதனைகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் ஸ்டீவன் சிம் செ சீ கோங் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் நிதியம் , 30,000 வேலைவாய்ப்புகள் மற்றும் 20,000 மலிவு விலை வீடுகள் அமைப்பது போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.

மேலும், போர்டிக்சன் பன்னாட்டுத் துறைமுகம் மற்றும் போர்டிக்சன் செவங்காங் பைபாஸ் சாலைத் திட்டங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் பலப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்