அக்டோபர் 07-
கூலாய் எம்பி தியோ நீ சிங் ஜொகூர் மாநில ஜ செ.கவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
மாநில கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஜோகூர் ஜ.செ.க பிரதிநிதிகளிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்ற முதல் 15 வேட்பாளர்களால், தொடர்புத்துறை துணைஅமைச்சராக இருக்கும் தியோ தேர்ந்தெடுக்கப்பட்டார்








