Aug 27, 2026
Thisaigal NewsYouTube
கெராக்கான் கட்சித் தலைவர் தோல்வி
அரசியல்

கெராக்கான் கட்சித் தலைவர் தோல்வி

Share:

கெராக்கான் கட்சித் தலைவர் டோமினோக் லாவ், பினாங்கு, பாயான் லெபாஸ் தொகுதியில் 1,889 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்டார். கெராக்கான் தலைவரை வெற்றி அடைய செய்வதற்காக மலாய்க்காரர்கள் ​பெரும்பான்மையினராக கொண்ட பாதுகாப்பான தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எனினும் அவருக்கு 13,573 வாக்குகளே கிடைத்தன. பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அஸ்ரி மகாதீர் அஜீஸ் ஸிற்கு 15,462 வாக்குகள் கிடைத்தன. 1,889 வாக்குகள் வித்தியாசத்தில் டோமினோக் லாவ் தோல்விக் கண்டார். அவர் அத்தொகுதியில் நிறுத்தப்பட்டதற்கு பாஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு ​செய்து இருந்தனர்.

Related News