Jul 18, 2026
Thisaigal NewsYouTube
புத்ரி வாங்சா பக்காத்தான் வேட்பாளர் மஸ்லீ மாலிக்கிற்கு முன்னாள் சபாநாயகர் புவாட் ஆதரவு
அரசியல்

புத்ரி வாங்சா பக்காத்தான் வேட்பாளர் மஸ்லீ மாலிக்கிற்கு முன்னாள் சபாநாயகர் புவாட் ஆதரவு

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.05-

முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் Puad Zarkashi, ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் Puteri Wangsa வேட்பாளரான Maszlee Malik-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சரான மஸ்லீ, சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியானவர் என்றும், அவரைப் போன்ற அறிவுள்ளவர்கள் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் Puad தெரிவித்துள்ளார்.

இதனால் தாம் விமர்சனங்களை எதிர்கொள்ளப் போவது உறுதி என்றாலும் கூட, அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பானுக்காக பிரசாரம் செய்வது தனது உரிமை என்றும் Puad குறிப்பிட்டுள்ளார்.

Rengit தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஜோகூர் மாநில சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான Puad Zarkashi, வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் Rengit தொகுதியில் போட்டியிடும் Amanah வேட்பாளர் Yazid Bakri-க்கும் முன்னதாக தனது ஆதரவைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் புதிய துறைமுகம் மற்றும் தொழில் பேட்டை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் புதிய துறைமுகம் மற்றும் தொழில் பேட்டை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது

அமினுடின் ஹருனின் சாதனை நிர்வாகத்தை முன்வைத்தே பிரச்சாரம்: ஜெம்பூலில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

அமினுடின் ஹருனின் சாதனை நிர்வாகத்தை முன்வைத்தே பிரச்சாரம்: ஜெம்பூலில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

ஜோகூர் மாநிலத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

ஜோகூர் மாநிலத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு