Oct 27, 2025
Thisaigal NewsYouTube
பெர்சாத்துவின் நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
அரசியல்

பெர்சாத்துவின் நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12-

இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில், அம்னோ-வின் முன்னாள் தலைவர்கள் உள்பட பிரபலமான நபர்கள், போட்டியிடுவதற்கு வழிசெய்ய, பெர்சத்து கட்சியின் நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

அக்கட்சியைச் சேர்ந்த கெரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபத்ஹுல் ஹுஸிர் அயோப் அந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.

பெர்சத்து-வின் நடப்பு நிபந்தனையின்படி, இரு தவணைகள் உச்சமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே, அக்கட்சியின் முதல் 5 உயரிய பதவிகளுக்கு போட்டியிட வகை செய்கின்றது.

அந்த நிபந்தனை, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதோடு, கட்சிக்கும் இழப்பை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக, பிரபலமான தலைவர்கள் கட்சியை வழிநடத்தாததால், அம்னோ-வின் உறுப்பினர்களை கவர்ந்திழுக்க முடியவில்லை என ஃபத்ஹுல் ஹுஸிர் கூறினார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!