சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் முன்னணியில் இருப்பதாக போலீஸ் படையில் உள்ள தமது நண்பர்கள் தெரிவித்து இருப்பதாக அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடீன் தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி வாய்ப்பில் பெரிக்காத்தான் நேஷனல் முன்னணியில் இருக்கிறது என்பதால் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக்கொள்ளும் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறி வரும் தகவல் முரணாக உள்ளது என்று முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஸைனுடீன் குறிப்பிட்டார்.
நேற்று தஞ்சோங் காராங் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஹம்ஸா ஸைனுடீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
