Oct 26, 2025
Thisaigal NewsYouTube
மம்பாவ் வட்டார​த்தில் மாபெரும் தேர்தல் பரப்பு​ரை
அரசியல்

மம்பாவ் வட்டார​த்தில் மாபெரும் தேர்தல் பரப்பு​ரை

Share:

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் நெகிரி செம்பிலான், மாம்பாவ் வில் மாபெரும் தேர்தல் பரப்புரை, நாளை மறுநாள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.01 மணிக்கு மம்பாவ், பாடாங் தாமான் திவ் ஜெயா வில் நடைபெறவிருக்கிறது. மம்பாவ் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு ​மூன்றாவது தவணையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் இறங்கியுள்ள யாப் யூ வேங் கை ஆதரித்து நடைபெறும் இந்த தேர்தல் பரப்புரையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். நெகிரி செம்பிலன் மாநில டிஏபி யின் துணை​ச் செயலாளராக 5 ஆண்டுகளும், மாநில பொருளாளராக 10 ஆண்டுகளும் பொறுப்பில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் யாப் யூ வேங் கின் வெற்றியை உறுதி செய்வதற்கு நடைபெறும் இந்த மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

காசா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

காசா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!