Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் பேரணியில் மசீச கலந்து கொள்ளாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் பேரணியில் மசீச கலந்து கொள்ளாது

கோலாலம்பூர், ஜன.4-


நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஸ் கட்சி ஏற்பாட்டில் நாளை மறுநாள் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணியில் மசீச கலந்து கொள்ளாது என்று அறிவித்துள்ளது.

அதேவேளையில் தனிப்பட்ட முறையில் கட்சி உறுப்பினர்கள் இந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்வதை மசீச தடுக்காது என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் மசீச தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →