கோலாலம்பூர், செப்டம்பர் 08-
நடைபெறவிருக்கும் ஜோகூர், மாஹ்கொத்த சட்டமன்றத் தொகுதி இடைத்தெர்தலில் அந்த சட்டமன்றத் தொகுதி , எந்தவொரு கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுட்டின் ஹாசன் தெரிவித்தார் .
இந்த இடைத்தெர்தலில் போட்டியிடக் கூடிய எந்தவொரு கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு உண்டு. எனவெ இத்தொகுதி, தங்களின் கோட்டை என்று எந்தவொரு கட்சியும் மார்தட்டிக்கொள்ள முடியாது என்று தக்கியுட்டின் குறிப்பிட்டார்.








