6 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறுவது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறையின் செயல்பாட்டை அரச மலேசியப் போலீஸ் படை தீவிரப்படுத்தவிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். புக்கிட் அமானை தளமாக கொண்டு செல்படும் ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறை, தேர்தல் நடைபெறும் காலக்கட்டத்தில் சினமூட்டுதல், எதிர்மறையான அம்சங்களை புகுத்தல் உள்ளிட்டு தேர்தல் நடவடிக்கைக்கு குந்தகத்தை விளைவிக்க்கூடிய செயல்பாடுகளை அணுக்கமாக கண்காணித்து வரும். இது தொடர்பாக கிடைக்குக்கூடிய ஒவ்வொரு தகவலும் அந்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
