Jul 21, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் அக்மாலிடமிருந்து ராஜினாமா கடிதத்தை அம்னோ தலைமையகம் இன்னும் பெறவில்லை
அரசியல்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.09-

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலேவின் ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையகம் இன்னும் பெறவில்லை என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

டத்தோ டாக்டர் அக்மாலின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பு, சமூக ஊடகங்களின் வாயிலாக தாங்கள் அறிந்த போதிலும் அது தொடர்பாக அதிகாரப்பூர்வமான கடிதத்தை டாக்டர் அக்மாலிடமிருந்து தாங்கள் இன்னும் பெறவில்லை என்று அஷ்ராஃப் வஜ்டி குறிப்பிட்டார்.

நடப்பு அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக வேண்டும் என்று தாங்கள் நடத்திய சிறப்பு இளைஞர் பிரிவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அம்னோ தலைமைத்துவம் கண்டு கொள்ளாததைத் தொடர்ந்து இளைஞர் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டாக்டர் அக்மால் அறிவித்து இருந்தார்.

Related News

ஜோகூர் வெற்றியால் அம்னோ அகந்தை அடைந்துள்ளது - பெர்சாத்து வேட்பாளர் ஆர்.சஞ்சீவன் கருத்து

  நெகிரி செம்பிலான்: பக்காத்தான் ஹராப்பான் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அமினுடின் ஹரூண்

30 ஆயிரம் வேலைவாய்ப்புகள், 20 ஆயிரம் மலிவு விலை வீடுகள் / மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கை வெளியீடு

கண்டிப்பான தொனியில் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்: அரசு ஊழியர்களிடம் அன்வார் இப்ராஹிம்  உருக்கம்

  நெகிரி மாநிலத் தேர்தல்: 13,263 தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகித்தது தேர்தல் ஆணையம்