நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு மேலும் இரண்டு தொகுதிகளை கோரியுள்ள பாரிசான் நேஷனலின் கோரிக்கை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவு செய்வார் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும் அதனை அன்வாரே தீர்க்கமான முடிவை எடுப்பார் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு 14 ஆவது பொதுத் தேர்தலில பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வென்ற 20 தொகுதிகளை தற்காத்துக்கொள்ள தயாராக இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
