உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ரஹ்மஹ் கோட்பாட்டை நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரிவுப்படுத்த அரசாங்கம் மேலும் கூடுதலாக 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் வாயிலாக வருமானம் குறைந்த மக்கள், தொடர்ந்து பயன்பெற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு தற்போது இத்திட்டம் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார். வசதிகுறைந்தவர்கள் உணவின்றி சிரமப்படக்கூடாது. அவர்கள் மீதான ரஹ்மஹ் கோட்பாடு மூலமாக சென்றடைய வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
