Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!
அரசியல்

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

Share:

மலாக்கா மாநிலத் தேர்தலில் குறைந்தது 15 விழுக்காடு வாக்காளர் ஆதரவைப் பெறுவதே பெர்சாமா கட்சியின் இலக்கு என்று அதன் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் வகையில், கட்சி தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

மலாக்காவில் 15 விழுக்காடு ஆதரவைப் பெற முடிந்தால், அது பெர்சாமா கட்சியின் வளர்ச்சிக்கும், அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் அரசியல் பலத்திற்கும் முக்கிய அடித்தளமாக அமையும் என ரஃபிஸி நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களின் நம்பிக்கையை வென்று, தேசிய அளவில் கட்சியின் ஆதரவை மேலும் விரிவுபடுத்துவதே பெர்சாமாவின் நீண்டகால நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்