நாட்டில் லஞ்ச அமலாக்கத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்களில் பெரும் பகுதியினர் முஸ்லிம் அல்லாாதவர்கள் என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். முஸ்லிம் அல்லாதவர்களே அதிகளவில் லஞ்சம் கொடுக்கின்றனர் என்ற நடப்பு உண்மையை தாம் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயாராக இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனூசி நூர் குறிப்பிட்டார்.
தாம் இவ்வாறு ஆணித்தரமாக சொல்வதால் சிலருக்கு ஆத்திரம் ஏற்படலாம். ஆனால், நடப்பு உண்மை இதுதான். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என்று சனூசி திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
