மேலவைத் தலைவராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் Tan Sri Dr Wan Junaidi Tuanku Jaffar நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசாருமான Tan Sri Dr Rais Yatim மிற்கு பதிலாக வான் ஜுனாயிடி, மேலவைத் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய அரசியல் வானில் நீண்ட காலம் சேவையாற்றியுள்ள வான் ஜுனாயிடி, இதற்கு முன்பு, போக்குவரத்து துணை அமைச்சராகவும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். வான் ஜுனாயிடியின் நியமனத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று முன்மொழிந்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


