Mar 4, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்கிறேன்
அரசியல்

ஜசெக தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்கிறேன்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.29-

சபா சட்டமன்றத் தேர்தலில் ஜசெக.வின் மோசமான செயல் திறனுக்குத் தார்மீகப் பொறுப்பேற்பதாக அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சபா தேர்தலில் ஜசெக. வெற்றி பெற்ற 8 தொகுதிகளையும் இந்த முறை இழந்துள்ளது. 8 இடங்களில் ஜசெக. தோல்விக் கண்டதை அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார்.

சபா வாக்காளர்களின் முடிவை மதிப்பதாக அவர் குறிப்பிட்டார். சபா சட்டமன்றத் தேர்தலில் ஜசெக தோல்விக் கண்ட போதிலும் கட்சியின் இரண்டு பிரதிநிதிகள் இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.

கோத்தா கினபாலு எம்.பி. சான் ஃபூங் ஹின் மற்றும் சண்டாகான் எம்.பி. விவியன் வோங் ஆகியோர் இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்