சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரே நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் அமினுதீன் ஹாருன் என்று கூறப்பட்டாலும் புதிய மந்திரி புசார் யார் என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மாநில அம்னோ உறுதியாக இருந்து வருகிறது. இதற்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜலாலுதீன் அலியாஸ் குறிப்பிட்டார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


