Nov 27, 2026
Thisaigal NewsYouTube

சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடாது பெரிக்காத்தான் நேஷனல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடாது பெரிக்காத்தான் நேஷனல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தப் போவதில்லை என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் அறிவித்துள்ளார்.

சரவாக் மக்கள் தங்களது மாநிலத்தின் தலைமைத்துவத்தையும் எதிர்காலப் பாதையையும் தாங்களே தீர்மானிக்கும் உரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் சரவாக் மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி, அவற்றை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் போவதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், சரவாக் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டிய வாக்குப்பதிவு டிசம்பர் 8ஆம் தேதியும், பொது வாக்குப்பதிவு டிசம்பர் 12ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
உறுதிமொழியை மீறினால் உடனடியாகப் பதவி பறிபோகும்: நெகிரி செம்பிலான் ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உறுதி

உறுதிமொழியை மீறினால் உடனடியாகப் பதவி பறிபோகும்: நெகிரி செம்பிலான் ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உறுதி

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் 6 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு: ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் முன்னிலையில் உறுதிமொழி

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் 6 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு: ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் முன்னிலையில் உறுதிமொழி

முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை! பிரதமர் அன்வார் திட்டவட்டம்

முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை! பிரதமர் அன்வார் திட்டவட்டம்

ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் மோதக் கூடாது - அந்தோணி லோக் கருத்து

ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் மோதக் கூடாது - அந்தோணி லோக் கருத்து

பேரா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகிறதா? ஆருடத்தை மறுத்தார் மந்திரி பெசார்!

பேரா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகிறதா? ஆருடத்தை மறுத்தார் மந்திரி பெசார்!

ஜசெக மாநாட்டில் காலி இருக்கைகள்! அதிருப்தியில் அந்தோணி லோக்; கட்சிப் பொறுப்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

ஜசெக மாநாட்டில் காலி இருக்கைகள்! அதிருப்தியில் அந்தோணி லோக்; கட்சிப் பொறுப்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை