பினாங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மாநில சட்டமன்ற ம் வரும் ஜுன் 28 ஆம் தேதி கலைக்கப்படும் என்று முதலமைச்சர் சௌ கொன் இயோவ் அறிவித்துள்ளார். சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். 6 மாநிலங்களில் ஏககாலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஏதுவாக பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படவிருப்பதாக சௌ கொன் இயோவ் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
