Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வருகின்ற சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு கிளந்தான் மாநிலத்திற்கான சட்டமன்ற வேட்பாளார்கள் பட்டியல் தயார்
அரசியல்

Share:

வருகின்ற சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு கிளந்தான் மாநிலத்திற்கான சட்டமன்ற வேட்பாளார்கள் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாக பக்காத்தான் ஹரப்பானின் கிளந்தான் மாநில உச்சமன்ற தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.

அந்த மாநிலத்தில் போட்டியிட உள்ள 14 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பக்கத்தான் ஹரப்பானின் தேசிய தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்