Oct 27, 2025
Thisaigal NewsYouTube
ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப அரசாங்கத்தை மாற்றுவதற்கு காத்திருக்கிறது பாஸ்
அரசியல்

ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப அரசாங்கத்தை மாற்றுவதற்கு காத்திருக்கிறது பாஸ்

Share:

ஜன.5
பெரிக்காத்தான் நேஷனலும், தமது தலைமையிலான பாஸ் கட்சியும் ஜனநாயக நடைமுறை மற்றும் அரசமைப்பு சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தை மாற்றுவதற்காக காத்திருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கொள்முதல் கலாச்சாரத்தை பாஸ் கட்சியும், பெரிக்காத்தான் நேஷனலும் ஒரு போதும் கடைப்பி​டிக்காது. மாறாக, நாட்டின் ஜனநாயக நடைமுறைக்கு ஏற்பவும், அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியும் நடப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கு சரியான தருணம் பார்த்து காத்திருப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு அரசாங்க​த்தை கவிழ்ப்பதற்கு எதிர்கட்சியினர் துபாய் நகர்வை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் பதில் அளிக்கையில் அந்த மதவாத கட்சியின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை பா​ஸ் கட்சியும், பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்