Mar 4, 2026
Thisaigal NewsYouTube
60 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குகள் பதிவு
அரசியல்

60 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குகள் பதிவு

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.29-

இன்று நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் ஆருடம் கூறியதைத் போல் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாலை மணி 4 வரை வாக்குகள் பதிவு 61 விழுக்காட்டை எட்டியிருந்ததாக எஸ்பிஆர் தெரிவித்தார். காலை 7.30 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவுகள் 60 விழுக்காட்டைத் தாண்டியது என்று எஸ்பிஆர் குறிப்பிட்டுள்ளது.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்