Mar 31, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கு மோதல்: மார்ச் 31 அன்று பிரதமர் தலைமையில் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு கூட்டம்
அரசியல்

Share:

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு கூட்டம் நாளை மார்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சவால்கள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் வர்த்தகப் போக்குவரத்து பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

நூருல் இசா ராஜினாமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.கே.ஆர்

போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர ஈரான் விருப்பம் / அதிபர் பெசெஷ்கியன் – அன்வார் பேச்சுவார்த்தை

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்