திரெங்கானு மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் மீண்டும் தற்காத்துக்கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 32 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திரெங்கானு மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் 17 தொகுதிகளை கைப்பற்றியது மூலம் அந்த மாநிலம் மீண்டும் பாஸ் கட்சி தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் ஆட்சிக்கு உட்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரிக்காதான் நேஷனலின் திரெங்கானு மாநில வெற்றியை கொண்டாடுவதற்கு அதன் ஆதரவாளர்கள் கோலத் திரெங்கானு, ருசிலா, திவான் டோக் குரு மண்டபத்தில் இன்றிரவு திரண்டுள்ளனர்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


